அ.தி.மு.க பொன்விழா மாநாடு... கொங்கு ஆதிக்கம்... மருகும் மதுரை! | News-19/07/2023
‘மாநாட்டுப் பணி ஒதுக்கப்பட்டதில் அதிருப்தியடைந்த செல்லூர் ராஜூ, மதுரை மாநகர் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் டார்கெட்டை முடிக்க ஆர்வம் காட்டவில்லை’ என்று பேச்சு எழுந்திருக்கிறது.Credits:Author - செ.சல்மான் பாரிஸ் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.