பிரதமர் மோடிக்கு அருகேயே இடம்... எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த முக்கியத்துவம் - பின்னணி என்ன?! | News-19/07/2023
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்த இடம் அ.தி.மு.க-வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பிரதிபலிக்கும்விதமாகதான், பிரதமர் மோடிக்கு அடுத்த இருக்கையை எடப்பாடிக்கு ஒதுக்கியிருக்கிறது டெல்லி.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.