எதிர்த்தரப்பின் `26’ Vs ஆளும் தரப்பின் `38’... ஒன்றுகூடும் கட்சிகள் - மாஸ் காட்டுவது யார்?! | News-18/07/2023

பாட்னாவில் கூட்டம், பெங்களூரில் கூட்டம் என எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வு காரணமாக ஆளும் பா.ஜ.க., தனது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.Credits:Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232