`நானும் இந்த அரசியலில் இருக்கிறேன்...' இனி அடுத்து? ஓ.பி.எஸ் செய்ததும்... செய்யாததும்! | News-17/07/2023
"ஒவ்வொரு பறவைக்கும் பறக்கும் தூரமும் உயரமும் மாறுபடும். தலைவர்களுக்கும் இது மாறுபடும். அதை ஓ.பி.எஸ் புரிந்துகொண்டதுபோலவே தெரியவில்லை" - தராசு ஷ்யாம். Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.