எடப்பாடி IN... பன்னீர் OUT - டெல்லி கேம்! | News-15/07/2023
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் எதிர்பார்த்ததுதான். அது ‘திடீரென’ வழங்கப்பட்டதில்தான் அரசியல் கணக்குகள் புதைந்திருக்கின்றன. கடந்த ஓராண்டாகவே பன்னீர் தரப்பையும் அனுசரித்துச் செல்லும்படி பா.ஜ.க தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது. Credits: Author -ந.பொன்குமரகுருபரன் | மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.