திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை... பின்னணி என்ன?! | News-15/07/2023

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் 5 நாள்கள் முகாமிட்டு சென்னை திரும்பிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று வந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232