``ஒற்றுமை வேறு, ஒற்றைமயமாக்கல் வேறு; பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்!" - சீமான் | News - 14/07/2023
``நாட்டில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு ஏற்ற வகையில் ஒற்றைமயமாக்கி அடக்கி ஆள வேண்டும் என்ற கொடும் மனப்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க" - சீமான். சி. அர்ச்சுணன்