``தமிழ், இந்திய மொழி என்பதைவிட வேறென்ன பெரிய பெருமை வேண்டும்?" - பிரான்ஸில் பெருமிதமடைந்த மோடி | News - 14/07/2023

``கடந்த 10 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்த இந்தியா, இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதாரமிக்க நாடாக முன்னேறியிருப்பது, நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது." - பிரதமர் மோடி. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232