`என் மண், என் மக்கள்’ - தமிழ்நாட்டில் அண்ணாமலையின் நடைப்பயணம் கைகொடுக்குமா?! | ஓர் அலசல் | News - 13/07/2023

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கவிருக்கும் நடைப்பயணம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நடைப்பயணம் பாஜக-வுக்கு அரசியல்ரீதியாகப் பலன் கொடுக்குமா? அலசுவோம்! Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232