மின்வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல்! - முறைகேடு நடந்ததை ஒப்புக்கொள்கிறதா அரசு? | News - 12/07/2023

இந்த ஊழலுக்கெல்லாம் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரான ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்-ஸும், ஃபைனான்ஷியல் கன்ட்ரோலராக இருக்கும் வி.காசி என்பவரும் உடந்தை. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232