ஐந்தாம் ஆண்டிலாவது அடித்து ஆடுவாரா? | News - 12/07/2023
2024 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. தொடர்ச்சியாக, 2026-ல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளும் ஆரம்பித்துவிடும். இந்த முறை, இந்தத் தேர்தல்களெல்லாம் உதயநிதியை மையமிட்டே நடைபெறப்போகின்றன. Credits: Author -ச.அழகுசுப்பையா | அன்னம் அரசு | ந.பொன்குமரகுருபரன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.