தமிழக அரசா, மத்திய அரசா... அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு?! | News - 11/07/2023
``நாட்டில் எப்படிப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கோ, அதேபோல் விலைவாசியும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இவையெல்லாமே நுகர்வோர் தலையில்தான் விழுகின்றன. இதில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஏதுமில்லை.” - தமிழ் கா.அமுதரசன். Credits: Author -அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.