‘‘அசம்பாவிதம் ஏற்படாமலிருக்கவே பிரியாணி கடை மூடப்பட்டது!’’ - விளக்கமளித்த வேலூர் ஆட்சியர் | News - 11/07/2023
‘‘மக்களின் பாதுகாப்பு கருதியும், நுகர்வோர் நலன், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கருதியும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒருசிலர் உணவகப் பிரச்னையை, சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகிறார்கள்’’ என்கிறார் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். Credits: Author - லோகேஸ்வரன்.கோ | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.