கோவையில், செந்தில் பாலாஜி இடத்தில் முத்துசாமி - சவால்களைச் சமாளித்து சாதிப்பாரா..?! | ஓர் அலசல் | News-08/07/2023
``செந்தில் பாலாஜியைப்போல் துருதுரு அரசியல் செய்ய சீனியர் அமைச்சரான முத்துசாமியால் முடியுமா என்பது கேள்விக்குறிதான். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள் ஒரு தரப்பினர். Credits: லெ. ராம்சங்கர்