பொது சிவில் சட்டம்... `எதிர்ப்பு' ; பாஜக கூட்டணி... `தள்ளிவைப்பு’- பாஜக-வைச் சீண்டுகிறாரா எடப்பாடி?! | News - 07/07/2023

`பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களா?' என்ற கேள்விக்கு பிடிகொடுக்காமல் பதில் சொல்லியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியிருக்கிறார். Credits: Author - ஆ.பழனியப்பன் | Voice : கீரித்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232