பாஜக-வில் நடக்கும் மாற்றங்கள்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா?! | News-06/07/2023
நான்கு மாநிலங்களில் தலைவர்களை மாற்றியிருக்கிறது பா.ஜ.க தலைமை. அடுத்து, அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.