Yale: சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள கல்லறையை அகற்றும் விவகாரமும் வரலாற்றுப் பின்னணியும்! | News-05/07/2023
ஒருகாலத்தில் இங்கிலாந்து மன்னரைவிட அதிக சொத்து வைத்திருந்தவர்தான் எலிஹு யேல். அவருக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் கல்லறைக்கும், அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் என்ன தொடர்பு?!Credits:Author - ராணி கார்த்திக் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.