அகற்றப்பட்ட குழந்தையின் கை... மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணமா?! | News - 04/07/2023
``ஆரம்பம் முதலே விரல் சிவப்பதை நான் சுட்டிக்காட்டியும், உடனடியாகச் சிகிச்சையளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால்தான் தற்போது குழந்தைக்கு கை அகற்றப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது" என்கிறார் குழந்தையின் தாய் அஜிஸா.