`நினைத்ததை முடிக்கும் பாஜக... திண்டாடும் ஷிண்டே’ - மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியிலும் அப்செட்! | News - 04/07/2023
`தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் சென்றாலும் எனக்குக் கவலையில்லை' என்று சரத் பவார் தெரிவித்திருக்கிறார். Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.