மாமன்னன்: `சாதிய அடக்குமுறை எந்தக் கட்சியிலிருந்தாலும்...'- பா.இரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் | News-03/07/2023

`பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியில் இருந்தாலும், கட்சியிலுள்ள மாற்றுச் சாதியினர்... ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.' - பா.இரஞ்சித்Credits:Author -சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232