"எந்த அதிகாரமும் இல்லையென்று தெரிந்துகொண்டே விபரீத விளையாட்டை விளையாடுகிறார் ஆளுநர் ரவி!" - ஸ்டாலின் | News-03/07/2023

``என்னுடைய தலைமையிலான தி.மு.க அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும்‌ செய்துவிடாமல்‌ தடுப்பதே ஆளுநரின்‌ உள்நோக்கம்‌." - ஸ்டாலின்Credits:Author - சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232