தலைமைச் செயலர், டிஜிபி, தகவல் அதிகாரி, கமிஷனர்... யாருமே தமிழர் இல்லை - விமர்சனமும் விளக்கமும்! | News - 01/07/2023
``அதிகாரம் மிக்க தலைமைப் பதவிகளுக்கு நியமனம் நடந்திருக்கிறது. இதில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவரும் வேற்று மொழி பேசக்கூடிய வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.” Credits: Author - நிவேதா.த | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M