புதிய டி.ஜி.பி - சங்கர் ஜிவால் | சென்னை போலீஸ் கமிஷனர் - சந்தீப் ராய் ரத்தோர் | விரிவான Biodata | News - 30/06/2023

தமிழக டி.ஜி.பி-யாக இருக்கும் சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதையடுத்து, புதிய டி.ஜி.பி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால் சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருக்கிறார். Credits: Author - எஸ்.மகேஷ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232