3 முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவம்; சிவ் தாஸ் மீனா `தலைமைச் செயலாளர்' பதவிக்கு `டிக்’ ஆனது எப்படி? | News - 30/06/2023
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனாவை நியமிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தலைமைச் செயலகம். முன்னாள் முதல்வர்களின் குட் புக்கில் இடம்பிடித்திருந்த அவர், தலைமைச் செயலாளராகத் தேர்வானது எப்படி? நிவேதா.த