ஆருத்ரா வழக்கு: ``நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றவாளியா?!" - ஐ.ஜி ஆசியம்மாள் சொல்வதென்ன? | News-28/06/2023

``ரூ.12.5 கோடி ஆர்.கே.சுரேஷுக்குக் கொடுக்கப்பட்டதாக ரூசோ கூறியிருக்கிறார். அதனடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறோம்." - ஐ.ஜி ஆசியம்மாள் Credits: Author - அன்னம் அரசு | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232