‘வெறும் வாய்’ பா.ஜ.க... 'வரிந்துகட்டும்’ அ.தி.மு.க... நசநசக்கும் கூட்டணி! | News-28/06/2023
கட்சியை வளர்க்கும் வேலையை ஓரங்கட்டிவிட்டு, தன் இமேஜை வளர்க்கும் வேலையில்தான் அண்ணாமலை கவனம் செலுத்துவதாக, கடந்த ஓராண்டாகவே பா.ஜ.க-வில் குமுறல் சத்தம் கேட்கிறது. Credits: Author - ந.பொன்குமரகுருபரன் | ச.அழகுசுப்பையா | மனோஜ் முத்தரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.