பேனா நினைவுச் சின்னம்: எதிர்த்து வழக்கு தொடுக்கும் எதிர்க்கட்சிகள்… மீண்டும் சிக்கலா?! | News-27/06/2023

'பேனா நினைவுச்சின்னம்' அமைக்கும் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கின்றனர். இது சின்னம் அமைக்க மேலும் சிக்கலாகுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது. Credits: Author - நிவேதா த | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232