ரஷ்யா: 24 மணி நேரத்தில் பின்வாங்கிய WAGNER படை... பின்னணி இதுதான்! - பலவீனமடைகிறாரா அதிபர் புதின்?! | News-27/06/2023
கூலிப்படையா `வாக்னர்' குழு... புதினின் `சமையல் கலைஞர்' ரஷ்யாவின் எதிரியானது எப்படி... கிளர்ச்சி தணிவதற்கு உதவியது யார்... பலவீனமடைந்து கொண்டிருக்கிறார் புதின்? - விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை! Credits: Author -வருண் .நா | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.