‘சர்ச்சை’ நிறுவனத்துக்கு கோடிகளில் டெண்டர்! - சால்ஜாப்பு தி.மு.க | News-24/06/2023
குடியிருப்பில், 100 வெவ்வேறு இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்த ஆய்வு நடந்தது. சிமென்ட் கலவை, பூச்சு வேலை, கம்பிகளின் உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்தும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன மனோஜ் முத்தரசு