`மத்தியில் மீண்டும் பாஜக வந்தால் தமிழகத்துக்கு ஆபத்து’ - கொதித்த ஸ்டாலின்... பின்னணி என்ன?! | News-23/06/2023
``மீண்டும் பாஜக-வை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் கேடாக முடியும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.