காலை கனிமொழியுடன் பயணம்; மதியம் பணிநீக்கம் - கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநருக்கு நடந்தது என்ன? | News-23/06/2023

தி.மு.க எம்.பி-யுடனான பயணத்துக்குப் பிறகு கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Credits: Author - குருபிரசாத் | Voice :கீர்த்திகா | Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232