Manipur Violence : இறங்கி வரும் மத்திய அரசு... தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா அமித் ஷா? | News-23/06/2023

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி வாயே திறக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தீவிரமடைந்திருக்கும் நிலையில், மணிப்பூர் அமைதிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு விடுத்திருக்கிறார். Credits: Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232