செந்தில் பாலாஜிதான் கொங்குதலைவர்! - கொளுத்திப்போட்ட டி.ஆர்.பாலு... கொதிக்கும் உடன்பிறப்புகள்! | News-22/06/2023
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் முதன்முதலாகக் கூறினார். அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. குருபிரசாத்