தமிழ்நாட்டு எள், 7.5 கேரட் பச்சை வைரக்கல்... மோடி, பைடன் தம்பதி பகிர்ந்த அடடே பரிசுப் பொருள்கள்! | News - 22/06/2023

அரசுமுறைப் பயணமாக நான்கு நாள்கள் அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் சந்தனக்கட்டைப் பெட்டி, வைரக்கல்லைப் பரிசாகத் தந்தார். சி. அர்ச்சுணன்

2356 232