“மோதிப் பார்!” - பா.ஜ.க... தி.மு.க சவால்! | News-21/06/2023
முதலில் மதம், கடவுள் எனச் சர்ச்சையைக் கிளப்பி அரசியல் செய்யப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை என்றதும் தமிழ் மொழி, செங்கோல் என்று கிளம்பினார்கள். அதுவும் எடுபடவில்லை என்றதும், தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். ந.பொன்குமரகுருபரன் | அன்னம் அரசு