`சென்னையில் 40 கி.மீ வேகத்தை மீறினால் அபராதம்’ - கிளம்பிய கடும் எதிர்ப்பு; காவல்துறை சொல்வது என்ன? | News-21/06/2023

சென்னையில் பகலில் 40 கி.மீ., இரவில் 50 கி.மீ வேகத்தை மீறி வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. என்னதான் பிரச்னை? கோபாலகிருஷ்ணன்.வே

2356 232