ஊட்டி: ஒற்றை மாணவிக்காக ஓராண்டாக இயங்கிவந்த அரசு தொடக்கப்பள்ளி மூடல் - அதிகாரிகள் சொல்வதென்ன? | News-21/06/2023

கடந்த கல்வியாண்டில் ஒரேயொரு மாணவி மட்டுமே ஒன்றாம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். அந்த மாணவிக்கு ஓர் ஆசிரியர் மட்டும் நியமிக்கப்பட்டு, அவர் பாடங்களை நடத்திவந்திருக்கிறார். Credits: Author - சதீஸ் ராமசாமி | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232