118 கேள்விகள்... 17 மணி நேர விசாரணை... கதறும் பாலாஜி... பதறும் கழகம்... ‘திக் திக்’ ரிப்போர்ட்! | News-17/06/2023
சார், வேலை வாங்கித்தருவதில் மோசடி செய்ததாக உங்கள்மீது பதிவாகியிருக்கும் வழக்கில், உங்களை விசாரிக்க வந்திருக்கிறோம். ப்ளீஸ் கோஆபரேட்” என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவும், ரெய்டு தொடங்கியது. Credits: Author - ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.