Senthil Balaji: `அய்யோ அம்மா நெஞ்சு வலிக்குதே...’ - நள்ளிரவு கைது... தடதடத்த தமிழக அரசியல்! | News-14/06/2023
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலஜியின் உடல் நிலை பரிசோதிப்பதற்காக டெல்லி எய்ம்ஸிலிருந்து மருத்துவ குழு வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கிறார்கள். அன்னம் அரசு