திமுக அரசு Vs ஆளுநர் ரவி - பல்கலைக்கழக பட்டமளிப்பிலும் தொடரும் மோதல் போக்கு! | News-10/06/2023
தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க-வுக்குமிடையேயான மோதல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் வெடித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. Credits: Author - கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.