திமுக உட்கட்சிப் பஞ்சாயத்து: 61 நிர்வாகிகள்; 5 மணி நேர விசாரணை - அமைச்சர், மேயருக்கு கனிமொழி அட்வைஸ் | News-09/06/2023

அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோரைத் தனியாக அழைத்து ஒரு மணி நேரம் அட்வைஸ் செய்த கனிமொழி, அவர்களை சமாதானமாகப் போகும்படி கூறினாராம். Credits: Author - சிந்து ஆர் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232