`டி.டி.வி சார்... நாம் களத்தில் இறங்கி விளையாடினால்..!' - வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓபிஎஸ் | News - 08/06/2023

``வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில், நானும், ஓ.பி.எஸ்-ஸும் இணைந்திருப்பதன் மூலம், வரும் காலத்தில் துரோகிகளுக்குப் பாடம் புகட்டப்படும். தீயசக்தியான தி.மு.க-வை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றி, ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவருவோம்."- டி.டி.வி.தினகரன். Credits: Author - கே.குணசீலன் | Voice : கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232