எடப்பாடியின் ஜெ., பாணி அரசியல்... அ.தி.மு.க ஆபரேஷன் 3.0 | News-05/06/2023

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கட்சி எடப்பாடி கைக்கு வந்துவிட்டது. ஆனால், தொண்டர்கள் இரண்டுபட்டு நிற்கிறார்கள். இப்போது எடப்பாடியின் இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. Credits: Author -அன்⁠⁠⁠⁠⁠னம் அரசு⁠ | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232