கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜுக்கு வாழ்நாள் சிறை; உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன? | News-03/06/2023
வழக்கிலிருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Credits: Author - Karthick R | Voice : கிர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.