கங்கையில் பதக்கங்களை வீசும் ’இந்தியாவின் மகள்கள்!'- சர்வதேச அளவில் கப்பலேறுகிறதா இந்தியாவின் மானம்? | News-01/06/2023
``பதக்கம் வென்றபோது `இந்தியாவின் மகள்கள்’ எனப் போற்றப்பட்டவர்கள், இன்று போராடிவருகின்றனர். ஆனால், அன்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததாகப் பேசிய பா.ஜ.க அரசு, இன்று கள்ள மௌனம் சாதிக்கிறது" என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்திருக்கிறது.Credits:Author -நிவேதா த | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.