Wagner: `ஈவு இரக்கமற்றவர்கள்’ புதின் ஆதரவு படையால் நெருக்கடியில் ரஷ்யா - வாக்னர் குழுவின் பின்னணி | News-26/06/2023
வாக்னர் குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். ஆயுதங்கள் இன்றியும் போரிடும் திறன் கொண்டவர்கள். ஈவு, இரக்கமின்றி கொடுக்கப்பட்ட அசைன்மென்டை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பார்கள். ந.நீலம் இளமுருகு