5 புள்ளிகள்... தலைசுற்றவைக்கும் ஆவணங்கள்... - ‘கொங்கு’ ரெய்டு! | News-31/05/2023
“ரெய்டு வரப்போகும் தகவலை ஏற்கெனவே மோப்பம் பிடித்திருப்பார்கள்போல... நாங்கள் ‘டார்கெட்’ செய்த பலரும் ஊரில் இல்லை. அசோக்குமார் டெல்லியில் இருப்பதாக அவர் குடும்பத்தினர் சொன்னார்கள்.Credits:Author -ம.பா.இளையபதி, துரை.வேம்பையன், குருபிரசாத் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.