உதயநிதி முதல் ரவீந்திரநாத் வரை... கல்லால் குழுமமும் முறைகேடு வழக்கும்! | News-30/05/2023
``ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்துக்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.” - உதயநிதி அறக்கட்டளை அறங்காவலர்Credits:Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.