'லண்டனில் ரூ.143 கோடிக்கு ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்' - மல்லையா ‘தொடர்பு’ எப்படி?! | News-30/05/2023

திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் வாள் ரூ.143 கோடிக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த வாளை ஏலத்தில் 2003-ல் விஜய் மல்லையா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் என்னதான் நடந்தது?Credits:Author - கோபாலகிருஷ்ணன்.வே | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232