பார் CLOSED - “எங்கே போச்சு இத்தனை நாள் வருமானம்?” | News-27/05/2023

டாஸ்மாக் கடையின் விற்பனைக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவிகிதம் பார் உரிமைத்தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை உரிமைத்தொகையும், மாதா மாதம் ஒரு கட்டணமும் அரசுக்குச் செலுத்தித்தான் பார்களை நடத்த முடியும்.Credits:Author - மனோஜ் முத்தரசு | ந.பொன்குமரகுருபரன் | துரைராஜ் குணசேகரன்Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

2356 232